01

E   |   සි   |  

 திகதி: 2023-07-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1543/2023: Details of endemic plant species in Forests under Department of Wildlife Conservation Authority

1543/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)     வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காடுகளின் பரப்பளவு எத்தனை ஹெக்டேயர்கள் என்பதையும்;

           (ii)    மேற்படி காடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

(iii) அக் காடுகளிலுள்ள தாவரங்கள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி காடுகளிலுள்ள இலங்கைக்கு மாத்திரம் தனித்துவமான தாவர வகைகள் யாவை என்பதையும்;

(v) அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-07-04

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks