01

E   |   සි   |  

 திகதி: 2023-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1542/2023: இளம்பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பயிற்சிப் பாடசாலை: பயிலுநர்கள்

1542/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் இளம்பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்த பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) பயிற்சி நிறைவின் பின்னர் மேற்படி பயிற்சிக்குரியதான தொழில்களில் ஈடுபடும் தரப்பினரின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) பயிற்சியை நிறைவு செய்த இளம்பராய குற்றவாளிகள் தொடர்பில் பின்னாய்வு மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(iv) அவர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஏதும் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-06

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks