பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1541/2023
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள சிறு தேயிலைத் தோட்டங்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக தனித்தனியே ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி சிறு தேயிலைத் தோட்டங்களின் மூலமாக வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு எவ்வளவென்பதையும்;
(iii) சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்தின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
(iv) இலங்கையின் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-23
கேட்டவர்
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-05-23
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks