01

E   |   සි   |  

 திகதி: 2023-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1508/2023: Damaged properties of Irrigation Department during 88-89 period

1508/2023

கௌரவ  (திருமதி) கோகிலா குணவர்தன,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     1988-1989 காலப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)    ஆமெனில், மேற்கொள்ளப்பட்ட சேதத்தின் தன்மை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-08-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks