04

E   |   සි   |  

 திகதி: 2023-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1504/2023: Steps taken to export environment friendly handicrafts

1504/2023

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிரம்பு, மூங்கில் மற்றும் பனையோலை சார்ந்த பொருட்களின் உற்பத்திக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை உள்ளதா என்பதையும்;

(iii) மேற்படி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப் பொருட்களை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks