பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1456/2023: Difficulties faced by small scale Dairy farmers

1456/2023

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கறவை மாடுகளுக்கு தீவனப் புல் இல்லாத காரணத்தினால் கிராமியப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறிய அளவிலான பாற்பண்ணையாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்;

(ii) புண்ணாக்கு மற்றும் கறவை மாடு வளர்புக்குத் தேவையான இதர பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் அவற்றைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) பாற்பண்ணையாளர்களைப் பாதுகாப்பதற்கும் கறவை மாடுகளுக்குத் தேவையான தீவனங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முறையான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-08

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-03-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks