பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1315/2023
கெளரவ மொஹமட் முஸம்மில்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கு வாசனைத்திரவியங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வாசனைத்திரவியங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வாசனைத்திரவிய வகைகளுக்கும் அமைய, இலங்கைக்கு வருடாந்தம் அவசியமான அளவுகள் மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அளவுகள் தனித்தனியே யாவை என்பதையும்;
(iv) இலங்கையில் பயிரிடப்படுகின்ற ஒவ்வொரு வகையான வாசனைத் திரவியங்களினதும் வருடாந்த அறுவடை தனித்தனியே யாதென்பதையும்;
(v) இறக்குமதி செய்யப்படுகின்ற வாசனைத்திரவிய வகைகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-08
கேட்டவர்
கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-03-08
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks