பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1311/2023
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மகாவலி பல்நோக்கு திட்டத்திற்குரிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் மொத்த அளவு எத்தனை மெகாவாட் என்பதையும்;
(ii) மேற்படி அளவானது, இலங்கையின் மொத்த மின் உற்பத்தியில் எத்தனை சதவீதம் என்பதையும்;
(iii) மகாவலி பல்நோக்கு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-23
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks