பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2153/2012: இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைமையகம்: விபரம்

2153/ ’11

கௌரவ தயாசிறி ஜயசேகர,— விளையாட்டுத்துறை  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைமையகம் தற்போது பேணிவரப்படும் இடம் யாதென்பதையும்;

           (ii)     அது வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பேணிவரப்படுகின்றதா என்பதையும்;

(iii) தற்போதைய இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் கரம் தலைமையகம் பேணிவரப்பட்ட இடம் யாதென்பதையும்;

(iv) மேற்படி இடத்திலிருந்து வெளியேறியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(v) தற்போதுள்ள இடத்தில் காணப்படும் வசதிகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இலங்கை கரம் சம்மேளனத்தைப் பேணிவரும் பொருட்டு நிரந்தர இடமொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) கரம் விளையாட்டின் எதிர்காலத்தை பேணிப்பாதுகாப்பதற்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්දානන්ද අලුත්ගමගේ මහතා

(மாண்புமிகு  மஹிந்தானந்த அலுத்கமகே)

(The Hon. Mahindananda Aluthgamage)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)      අංක 120/1, හයිලෙවල් පාර, මහරගම.

              (ii)      කුලී පදනම මත පවත්වාගෙන යනු ලැබේ.

             (iii)      1995 සිට රීඩ් මාවතේ තුරඟ තරග පිටිය ගොඩනැඟිල්ල

             (iv)      ප්‍රතිසංස්කරණ කටයුතු සඳහා තුරඟ තරග පිටිය ගොඩනැඟිල්ලේ සියලුම අංශ ඉවත් කරන ලදී.

             (v)       කැරම් මූලස්ථානය දැනට පවත්නා ස්ථානයේ පහසුකම් ඉතා අඩු මට්ටමක පවතී.

(ආ) (i) කැරම් සම්මේලනය ඇතුළු ක්‍රීඩා සම්මේලනවලට අදාළ කාර්යාල ගොඩනැඟිල්ල අලුත්වැඩියා කරමින් පවතින බැවින් එම කටයුතු නිම වූ වහාම කාර්යාල පහසුකම් ලබා දීමට කටයුතු කරනු ලැබේ.

(ii) කැරම් ක්‍රීඩාවේ අනාගතය සුරක්ෂිත කිරීමට පහත සඳහන් තීරණගෙන ඇත.

- 2012 වර්ෂයට රු. 2,000,000.00 (මිලියන දෙකක) මුදලක් වෙන් කර ඇති අතර එම මුදල රු. 500,000.00 (ලක්ෂ 5ක්) ලෙස සහ රු. 1,500,000.00 (ලක්ෂ 15ක්) ලෙස වාර දෙකකදී දැනටමත් ලබා දී  ඇත.

- 16 වන දකුණු ආසියාතික කැරම් ශූරතාවලිය සඳහා සහභාගී වීමට (බංගලාදේශය) නිලධාරින් 06 දෙනෙකුට ගුවන් ටිකට් පත් ලබා දුන් අතර එවැනි අවස්ථාවන්හිදී අමාත්‍යාංශය ‍මැදිහත් වේ.

- ශ්‍රී ලංකා කැරම් සම්මේලනයට අවශ්‍ය සෑම අවස්ථාවකදීම උපදෙස් හා මඟ පෙන්වීම ලබා දීම කරනු ලබයි.

(ඇ) පැන ‍නොනඟී.

 

பதில் தேதி

2013-01-23

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks