பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2131/ ’11
கெளரவ தயாசிறி ஜயசேகர,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முன்னாள் அமைச்சர் ஒருவரால் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில் அவர் யார் என்பதையும்;
(iii) அவர் எடுத்துச் சென்றுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) அந்த வாகனங்களின் வகை மற்றும் பதிவிலக்கங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்ட திகதி யாது என்பதையும்;
(vi) வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் மேற்படி வாகனங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பின் அத்திகதி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) அரசாங்க வாகனங்களை மேலே கூறப்பட்டவாறு எடுத்துச் செல்லல் 2004.01.08 ஆந் திகதிய அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கைக்கு முரணானதென்பதை ஏற்றுக் கொள்கிறாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வாகனங்களை எடுத்துச் சென்றமை தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-09-18
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු නිර්මල කොතලාවල මහතා
(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல)
(The Hon. Nirmala Kotalawala)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) කිසිම තැනැත්තෙකු විසින් මාර්ග සංවර්ධන අධිකාරියට අයත් වාහන රැගෙන ගොස් නැත.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(iv) අදාළ නොවේ.
(v) අදාළ නොවේ.
(vi) අදාළ නොවේ.
(ආ) (i) අදාළ නොවේ.
(ii) අදාළ නොවේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-22
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks