01

E   |   සි   |  

 திகதி: 2012-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2121/2012: வீதி அபிவிருத்தி அதிகார சபை : வாடகை வாகனங்கள்

2121/ ’11

 

கெளரவ தயாசிறி ஜயசேகர,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2005ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்கள் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)    அவ்வாறாயின், பெறப்பட்டுள்ள வாகனங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி வாகனங்கள் எப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும்;

(iv) மேற்படி வாகனங்களை வழங்கிய குத்தகை நிறுவனங்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள்,  முகவரிகள் யாவை என்பதையும்;

(v) மேற்படி வாகனங்களைப் பெற்றுக்கொண்ட ஆண்டுகள் யாவை என்பதையும்;

(vi) தற்போது இந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டிருப்பின், விடுவிக்கப்பட்ட ஆண்டுகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-08-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිර්මල කොතලාවල මහතා (වරාය හා මහාමාර්ග අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சர்)

(The Hon. Nirmala Kotalawala - Minister of Ports and Highways)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

 

(අ)          (i)       ඔව්.

              (ii)       ඇමුණුම I  හි සඳහන් වේ.

             (iii)       ඇමුණුම I හි සඳහන් වේ.

             (iv)       ඇමුණුම II හි සඳහන් වේ.

              (v)       ඇමුණුම II  හි සඳහන් වේ.

             (vi)       ඇමුණුම II හි සඳහන් වේ.

(ආ)     පැන නොනඟී.

ඇමුණුම් සභාගත* කරමි.

 

*  පුස්තකාලයේ තබා ඇත.

*  நூனிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

*  Placed in the Library.

 

பதில் தேதி

2013-05-10

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks