பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2115/ ’11
கெளரவ தயாசிறி ஜயசேகர,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வீதி நிர்மாண மற்றும் அபிவிருத்திக் கம்பனிக்குச் சொந்தமாகவிருந்து வரையறுக்கப்பட்ட மகநெகும வீதி நிர்மாண உபகரணக் கம்பனிக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், காணிகள், கட்டடங்கள் அல்லது வேறு வளங்கள் யாவை என்பதையும்;
(ii) அவை அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
(iii) வழங்கப்பட்டுள்ள கட்டடங்களின் பரப்பளவு யாவை என்பதையும்;
(iv) உபகரணங்கள் மற்றும் பொறிகளை வழங்குகையில் அத்தினத்தன்று மதிப்பீடு செய்யப்பட்ட விலைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மகநெகும கம்பனிக்கு வழங்கப்பட்ட பொறிகள் மற்றும் உபகரணங்களின் முழுப் பெறுமதி யாவையென்பதையும்;
(ii) அப்பெறுமதிக்கான ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ் உடன்படிக்கையை சபாபீடத்தில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) அவ்வுடன்படிக்கைக்கிணங்க பெற்றுக்கொண்ட பெறுமதிக்காக அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவினை செலுத்தித் தீர்ப்பதற்கு உரிய காலவரையறை யாதென்பதையும்;
(v) மேற்படி கொடுப்பனவுகளில் தற்போது செலுத்தியுள்ள பணத்தொகை மற்றும் செலுத்த வேண்டிய பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-07-20
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු නිර්මල කොතලාවල මහතා (වරාය හා මහාමාර්ග නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு நிர்மல கொத்தலாவல - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Nirmala Kotalawala - Deputy Minister of Ports and Highways)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) මාර්ග නිර්මාණ සහ සංවර්ධන සමාගම සතුව තිබී සීමාසහිත මග නැඟුම මාර්ග ඉදිකිරීම් උපකරණ සමාගමට යන්ත්රෝපකරණ, ඉඩම්, ගොඩනැඟිලි හෝ වෙනත් සම්පත් කිසිවක් ලබා දී නොමැත.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(iv) අදාළ නොවේ.
(ආ) (i) අදාළ නොවේ.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(iv) අදාළ නොවේ.
(v) අදාළ නොවේ.
(ඇ) මාර්ග නිර්මාණ සහ සංවර්ධන සමාගම සතුව තිබූ යන්ත්රෝපකරණ හා වාහනවලින් ඉතා වැඩි කොටසක් ඈවරකරු විසින් වෙන්දේසි කරන ලදී.
ඉතා සුළු ප්රමාණයක් මාර්ග සංවර්ධන අධිකාරිය විසින් පවරා ගන්නා ලද අතර, එසේ පවරා ගත් වත්කම් මග නැගුම ආයතනයට කුලී පදනම මත නිදහස් කර ඇත. එබැවින් එය මාර්ග සංවර්ධන අධිකාරිය සතු වත්කමක් මිස මාර්ග නිර්මාණ සහ සංවර්ධන සමාගම සතු වත්කමක් නොවේ.
பதில் தேதி
2012-11-06
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks