பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-05-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0869/2023: அநுராதபுர மாவட்டத்திலுள்ள சிறுநீரக நோயாளர்கள்: நலன்புரி

869/2023

கௌரவ ரோஹண பண்டார,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை அனுராதபுரம் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பதிவாகியுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(ii) மேற்படி சிறுநீரக நோயாளிகளில் இன்றளவில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை யாது;

(iii) மேலே (i) இல் குறிப்பிடப்படும் சிறுநீரக நோயாளிகளின் நலன்புரிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-26

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-09

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks