பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
866/2023
கௌரவ ரோஹண பண்டார,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மிஹிந்தலை பிரதேச சபையால் புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வர்த்தக கட்டிடத் தொகுதியினை நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி வர்த்தக கட்டிடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடை அறைகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி கடை அறைகளை பகிர்ந்தளிக்கையில் முறைகேடு இடம்பெற்றுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அதனை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-06
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks