04

E   |   සි   |  

 திகதி: 2023-09-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0862/2023: Statistics of Tests done with regard Covid-19

862/2023

சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 முதல் 2022 வரை இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 இக்கான துரித பிறபொருள் எதிரி பரிசோதனைகள் (RAT) மற்றும் PCR பரிசோதனைகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை;

(ii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையுடன் (NMRA) மேற்சொன்ன பரிசோதனைகள் ஒவ்வொன்றுக்காகவும் பதிவுசெய்யப்பட்ட முகவர்களின் பெயர்கள்;

ஆகியவற்றை வெவ்வேறாக இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) (i) துரித பிறபொருள் எதிரி பரிசோதனைகள் (RAT) மற்றும் PCR ஆகிய பரிசோதனைகளுக்காக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அலகுக் கிரயம்;

(ii) 2019 முதல் 2022 வரையான காலப்பகுதியில், துரித பிறபொருள் எதிரி பரிசோதனைகள் (RAT) மற்றும் PCR ஆகிய பரிசோதனைகளுக்காக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மொத்தச் செலவு;

ஆகியவற்றை வெவ்வோறாக அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks