04

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0846/2023: Details of cut off marks of Grade 5 scholarship examination from 2016 to 2020

846/2023

கௌரவ காமினி வலேபொட,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு ஆண்டிலும் நடாத்தப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், காலி, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிகூடிய வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட 5 பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ காமினி வலேபொட, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks