பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2108/2012: EPF - Dealing with Share Market

2108/ ’11

கௌரவ ஜோன் அமரதுங்க,—  நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      பங்குச் சந்தையில்  ஊழியர்  சேமலாப நிதியம்   ஈடுபடுகின்றதா வென்பதையும்;

           (ii)    அவ்வாறாயின், ஊழியர்  சேமலாப நிதியம்   சார்பில்   ஈடுபடும் தரகர்களின்  பெயர்களையும்;

(iii) சம்பந்தப்பட்ட பங்குத் தரகர் கம்பனிகளின் பணிப்பாளர்களின் பெயர்களையும்

அவர் இச் சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-03-08

கேட்டவர்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks