04

E   |   සි   |  

 திகதி: 2012-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2101/2012: Universities - First batch of Rajarata Medical faculty

2101/ ’11

 

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— உயர் கல்வி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு முதலாவது மாணவர் குழு சேர்த்துக்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;

           (ii)     மேற்படி மாணவர் குழு தமது பட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய திகதி யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கு அத்தியாவசியமான பேராசிரியர் அலகு தாபிக்கப்பட்டு்ள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

(iii) பேராசிரியர் பிணி ஆய்வுப் பயிற்சி இம்மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதலாவது திகதி யாதென்பதையும்;

(iv) மேற்படி பேராசிரியர் பிணி ஆய்வுப் பயிற்சிக்குத் தேவையான கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், முடிவடைந்த திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) பேராசிரியர் பிணி ஆய்வுப் பிரிவுக்குத் தேவையான தாதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) தற்போது சுகாதார அமைச்சினால் மேற்படி அலகிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள தாதிமார்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-04-04

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks