பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2090/ ’11
கெளரவ சஜித் பிரேமதாச,— பிரதம அமைச்சரும் பெளத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எமது நாட்டின் இஸ்லாம் மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கோள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(ii) மேற்படி பணிகளுக்காக 2005 –2010 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தினுள் செலவிடப்பட்ட பணத்தொகை ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவு;
(iii) அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியேற்பாடுகள் போதுமானவையா
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-17
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු එම්.කේ.ඒ.ඩී.එස්. ගුණවර්ධන මහතා (බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன - பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர்)
(The Hon. M.K.A.D.S. Gunawardana - Deputy Minister of Buddha Sasana and Religious Affairs)
ගරු කථානායකතුමනි, අග්රාමාත්යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) ඉස්ලාම් ආගමික පූජනීය සිද්ධස්ථානවල භාරකාර මණ්ඩල විසින් මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ නියාමනය යටතේ ඒවායේ පාලනය පවත්වා ගෙන යනු ලැබේ.
ඒ අනුව සිද්ධස්ථානවල නඩත්තුව, අලුත්වැඩියාව, සංවර්ධනය සහ ආගමික කටයුතු එම භාරකාර මණ්ඩලය විසින් සිදු කරයි. ඒ සඳහා දෙපාර්තමේන්තුව විසින්,
1. වාර්ෂිකව තෝරා ගත් පල්ලිවල සංවර්ධන වැඩ සඳහා ප්රතිපාදන ලබා දීම.
2. වකුෆ් පනතේ විධිවිධාන මගින් ස්ථාපිත වකුෆ් සභාව සහ වකුෆ් විනිශ්චය සභාව පවත්වා ගෙන යාම,
3. පල්ලි භාරකාර මණ්ඩල තෝරා පත් කර ගැනීමට අදාළ කටයුතු සිදු කිරීම.
4. පල්ලි පරිපාලනයට අදාළ ගැටලුවලට විසදුම් ලබා දීමට කටයුතු කිරීම සහ විසඳිය නොහැකි ගැටලු වකුෆ් සභාව සහ වකුෆ් විනිශ්චය සභාව වෙත යොමු කර විසඳුම් ලබා දීමට කටයුතු කිරීම ආදී කාර්යයන් ඉටු කරනු ලබයි.
(ii)
|
වර්ෂය |
2005 |
2006 |
2007 |
2008 |
2009 |
2010 |
|
වැය කරන ලද මුදල් ප්රමාණය (රුපියල් මිලියන ) |
1.81 |
31.4 |
24.35 |
15.62 |
14 |
15 |
(iii) ඔව්.
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2012-11-10
பதில் அளித்தார்
கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks