04

E   |   සි   |  

 திகதி: 2012-04-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

2089/2012: இந்து மதத்தலங்களின் பாதுகாப்பு : செலவிட்ட பணம்

2089/ ’11

 

கெளரவ சஜித் பிரேமதாச,— பிரதம அமைச்சரும் பெளத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      எமது நாட்டின் இந்து மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கோள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

           (ii)     மேற்படி பணிகளுக்காக 2005 - 2010 ஆண்டுகளுக்கிடையிலான காலத்தினுள் செலவிடப்பட்ட பணத் தொகை ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவு;

(iii) மேற்படி ஒதுக்கப்பட்ட நிதியேற்பாடுகள் போதுமானவையா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-04-17

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එම්.කේ.ඒ.ඩී.එස්. ගුණවර්ධන මහතා (බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன - பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர்)

(The Hon. M.K.A.D.S. Gunawardana - Deputy Minister of Buddha Sasana and Religious Affairs)

ගරු කථානායකතුමනි, බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මම එම ප්‍රශ්නයට පිළිතුර ලබා දෙනවා.

(අ)          (i)      හින්දු ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව විසින් හින්දු කෝවිල් ලියා පදිංචි කරනු ලැබේ. මේ දක්වා රට පුරා කෝවිල් 5,600ක් ලියා පදිංචි කර ඇත. මෙම දෙපාර්තමේන්තුව ලියා පදිංචි කර ඇති කෝවිල් ප්‍රතිසංස්කරණය සඳහා කරනු ලබන ඉල්ලීම් මත කෝවිල්වලට රජයේ ආධාර ලබා දෙනු ලැබේ.

(ii) විස්තර ඇමුණුමෙහි සඳහන්ව තිබේ.

(iii) ප්‍රමාණවත් වේ.

(ආ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2012-11-09

பதில் அளித்தார்

கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks