01

E   |   සි   |  

 திகதி: 2023-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0005/2023: மத்திய வங்கி பிணை முறி மோசடி: பொருளாதாரம் மீதான தாக்கம்

5/2023
கௌரவ சமிந்த விஜேசிறி,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
(ii) மேற்படி மோசடிகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல்,ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-23

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks