01

E   |   සි   |  

 திகதி: 2013-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1963/2013: கங்காதிலக புராண விஹாரை: மறுசீரமைப்பு

1963 / ‘11

கெளரவ புத்திக பத்திரண,—  தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மாத்தறை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த உக்கல்பெவுல உடபீக்வெல்ல கங்காதிலக புராண விஹாரை தொல்பொருளியல் திணைக்களத்தினால் பேணிப்பாதுகாப்பதற்கு பெயரிடப்பட்டுள்ள ஒரு வணக்கஸ்தலம் என்பதையும்;

(ii) அதன் அனைத்து கட்டடங்களும் விஹாரையின் சுவரோவியங்களும் அழிவடைந்து வருகின்றதென்பதையும்;

(iii) மேற்படி விஹாரை அமைந்துள்ள நிலப்பகுதியும் மண்சரிவு ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதென்பதையும்;

(iv) ஆகையால் விஹரையின் அடிவாரத்தினூடாக அமைந்துள்ள மாத்தறை - வெல்லலாய வீதியினூடாக பயணிக்கின்ற மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) உக்கல்பெவுல உடபீக்வெல்ல கங்காதிலக விஹாரையின் சுவரோவியங்களையும் மேற்படி நிலப் பகுதியையும் பேணிப் பாதுகாப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) நிதி ஒதுக்கப்பட்டிருப்பின், மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-08

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

தேசிய மரபுரிமைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු (ආචාර්ය) ජගත් බාලසූරිය මහතා (ජාතික උරුමයන් පිළිබඳ අමාත්‍යතුමා)

(மாண்புமிகு (கலாநிதி) ஜகத் பாலசூரிய - தேசிய மரபுரிமைகள் அமைச்சர்)

(The Hon. (Dr.) Jagath Balasuriya - Minister of National Heritage)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)       ඔව්.

              (ii)       ඔව්.

             (iii)       ඔව්

             (iv)       ඔව්

(ආ)         (i)       ඔව්

              (ii)       ඔව්

             (iii)       රුපියල් මිලියන 3.5යි.

             (vi)       2013 වසරේ දෙවැනි කාර්තුව තුළ මේ කටයුත්ත ආරම්භ කරනවා.

(ඇ)      අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-02-08

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ ஜகத் பாலசூரிய, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks