01

E   |   සි   |  

 திகதி: 2013-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1960/2013: பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புச் சேவை : கம்பனிகள்

1960/ ’11

கெளரவ புத்திக பத்திரண,—  உயர் கல்வி அமைச்சரைக்கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் இதுவரை பாதுகாப்பு அலுவல்களில் ஈடுபட்ட கம்பனியுடனான உடன்படிக்கை உரிய காலத்துக்கு முன்னரே இரத்துச்          செய்யப்பட்டு இவர்களிடமிருந்து சேவையைப் பெறுதல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) மேற்படி பாதுகாப்பு சேவையை வழங்கல் வேறு பல தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ள புதிய கம்பனிகளின் பெயர்கள் யாவை;

(ii) மேற்படி ஒவ்வொரு கம்பனியினதும் உரிமையாளர்களது பெயர்கள் வெவ்வேறாக யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதிய கம்பனிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படுகின்றபோது கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதா;

(ii) அவ்வாறாயின், கேள்விப் பத்திரங்களை முன்வைத்த கம்பனிகளின் பெயர்கள் யாவை;

(iii) கேள்விப் பத்திரங்கள் கோரப்படாவிடின் அதற்கான காரணங்கள் யாவை;

(iv) பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இருக்க வேண்டிய ஆகக்குறைந்த தகைமைகள் மற்றும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.බී. දිසානායක මහතා

(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க)

(The Hon. S.B. Dissanayake)

(අ)          (i)      අදාළ ගිවිසුම් ප්‍රකාරව සේවය ලබා ගැනීම නවතා ඇත.

              (ii)      විධිමත් පරිපාටිය අනුගමනය කර රජයට අනුබද්ධ සමාගම් දෙකකට පවරා ඇත.

(ආ)         (i)      සී/ස රක්නා ලංකා ආරක්ෂක සමාගම

                         සී/ස එල්.ආර්.ඩී.සී. සේවා පෞද්ගලික සමාගම.

              (ii)      මෙම ප්‍රශ්නයට අදාළ පිළිතුර එතුමා සමාගම් ලියා පදිංචි කිරීමේ කර්යාලයෙන් සොයා දැන ගත යුතුයි.

(ඇ) (i) අමාත්‍ය මණ්ඩලය විසින් 2011.09.22වැනි දින එළැඹි තීරණය පරිදි ටෙන්ඩර් කැඳවීමේ අවශ්‍යතාවක් පැන නොනඟී.

(ii) අදාළ නොවේ.

(iii) ඉදිරියේදී විශ්වවිද්‍යාලවල ආරක්ෂක කටයුතු සී/ස රක්නා ලංකා ආරක්ෂක සමාගමට සහ සී/ස එල්.ආර්.ඩී.සී. සේවා පෞද්ගලික සමාගමට පැවරීම 2011.09.22වැනි දින අමාත්‍ය මණ්ඩලය විසින් අනුමත කර ඇති බැවින් ටෙන්ඩර් කැඳවීමේ අවශ්‍යතාවක් පැන නොනඟී.

(iv) සී/ස රක්නා ලංකා ආරක්ෂක සමාගමට සහ සී/ස එල්.ආර්.ඩී.සී. සේවා පෞද්ගලික සමාගමට එම අවස්ථාව ලබා දී තිබෙන නිසා සුදුසුකම් පිළිබඳ ප්‍රශ්නයක් මතු නොවේ.

(ඈ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-02-21

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks