பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2013-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1949/2013: நக்கல வாரச் சந்தை : பாதுகாப்புப் பிரச்சினை

1949/ ’11

கெளரவ புத்திக பத்திரண,— உள்ளூராட்சி, மாகாண சபைகள்  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மொனறாகலை மாவட்டத்தில் படல்கும்புர பிரதேச சபைக்குச் சொந்தமான நக்கல வாரச் சந்தை இற்றைக்கு சுமார் ஓராண்டுக்கு முன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது என்பதையும்;

           (ii)     பல்வேறு ஆட்களின் நிர்ப்பந்தங்கள் காரணமாக தற்போது வியாபாரிகளுக்கு அங்குவந்து வியாபாரம் செய்ய முடியாதுள்ளது  என்பதையும்;

(iii) இதனால் வாரச் சந்தை பாழடைந்து காணப்படுகிறது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) நக்கல வாரச்சந்தையில் நிலவுகின்ற இந்நிலைமையை தவிர்த்து வியாபாரிகளுக்கு சுதந்திரமாக வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் பாதுகாப்பு தொடர்பில் இவர்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனின், அதற்கு எடுக்கும் காலம் யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-08

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)      ඔව්.

               (ii)      නැත.             

              (iii)      2011 සහ 2012 වර්ෂවල ටෙන්ඩර් කැඳවූ නමුත් බදුකරුවන් ඉදිරිපත් නොවීම නිසා බදු දීමට නොහැකි වී  ඇත.

(ආ)          (i)      2013.03.01 දින සිට ප්‍රාදේශීය සභාව මඟින් පවත්වාගෙන යනු ලැබේ.

               (ii)      පැන නොනඟී.

(ඇ)      අදාළ නොවේ.

பதில் தேதி

2013-12-14

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks