பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1944/ ’11
கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் முலட்டியன வலய கல்வி அலுவலகத்தினால் நிருவாகிக்ககப்படும் மார/ தெய்யந்தர ஆரம்ப பாடசாலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், பாடசாலை புதிதாக நிறுவப்படவுள்ள இடம் எது;
(iii) அதற்காக திட்டமிடப்பட்டுள்ளதா;
(iv) அதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;
(v) ஆமெனில், புதிய பாடசாலையின் நிர்மாணப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-28
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු බන්දුල ගුණවර්ධන මහතා (අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு பந்துல குணவர்தன - கல்வி அமைச்சர்)
(The Hon. Bandula Gunawardane - Minister of Education)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) ඔව්. (දෙයියන්දර නගර සංවර්ධනය කිරීමේදී නගරයේ පවතින වෙනත් පොදු අවශ්යතාවන් සඳහා ඉඩ කඩ සලසා ගැනීම පිණිස, නගර සංවර්ධන සැලැස්ම අනුව, මුලටියන ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටුව විසින් මෙම පාසල වෙනත් ස්ථානයක ස්ථානගත කිරීමට යෝජනා කර ඇත.)
(ii) මෙම පාසලට ආසන්නයේම ඇති කොට්ඨාස අධ්යාපන කාර්යාලය පිහිටි ඉඩමේ මෙම පාසල ස්ථාපිත කිරීමට යෝජනා කර ඇත.
(මුලටියන ප්රාදේශීය ලේකම්ගේ අංක එම්යූඑල්/එල්එන්ඩී/02/06 හා 2011.08.15 දිනැති ලිපිය අනුව)
(iii) ඔව්. ඉඩම පවරා ගැනීමට අවශ්ය කටයුතු සිදු කරමින් පවතී.
(iv) පාසල ඉදි කිරීම සඳහා වියදම ප්රාදේශීය සභාව වෙතින් දැරීමට, ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටුවේදී සාකච්ඡාවට යොමු කර ඇත.
(v) ඉඩම පවරා ගැනීමෙන් පසු ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කිරීමට කටයුතු කරනු ලැබේ.
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-02-08
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks