பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-11-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1891/2012: நொச்சியாகம வாரச் சந்தை : கட்டிடங்கள்

1891/ ’11

கெளரவ புத்திக பத்திரண,— உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அநுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நொச்சியாகம வாரச் சந்தைக்கு சொந்தமான சில கட்டிடங்கள் பாவனைக்குட்படுத்தப்படாமல், அழிவடைவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) இக்கட்டிடங்கள் அழிவடைவதற்கு இடமளித்தலானது பாரியதொரு குற்றச்செயலாகுமென்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) இக்கட்டிடங்கள் பயன்படுத்தப்படாதெனின், வேறேதேனும் பயனுள்ளதொரு நடவடிக்கைக்குப் பயன்படுத்துவதற்கான திட்டமேதும் உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், இத்திட்டம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-12

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා

(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க )

(The Hon. Indika Bandaranayake)

ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)          (i)      විනාශයට පත් වීමට ඉඩ හැර නැත.

              (ii)      ඉහත පිළිතුර අනුව අදාළ නොවේ.

(ආ)         (i)      ඔව්.

              (ii)      නාගරික සංවර්ධන අධිකාරිය විසින් සකස් කරන ලද නව නගර නිර්මාණ සැලැස්මට අනුව නොච්චියාගම බස් නැවතුම් පොල මෙකී  සතිපොළ භූමියට ආසන්නව   ස්ථානගත කිරීම.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-11-12

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks