04

E   |   සි   |  

 திகதி: 2012-10-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

1881/2012: கிரிபாவ கேட்போர் கூடம் : புனரமைப்பு

1881/ ’11

கெளரவ புத்திக பத்திரண,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிரிபாவ கேட்போர்கூடம் பயன்படுத்தப்படாது அழிவடைய  விடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கேட்போர்கூடத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) அதற்கான நிதியத்தை வழங்கிய நிறுவனம் யாதென்பதையும்;

(iii) மேற்படி கட்டடம் இவ்வாறு அழிவடைவதற்கு விடப்பட்டுள்ளமைக்கான காரணம் யாதென்பதையும்;

(iv) கேட்போர்கூடத்தை பயன்படுத்துவதில் நிலவுகின்ற தடைகளை நீக்கி பொதுமக்களின் தேவைக்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அதற்காக எடுக்கும் காலம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-10-12

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු විජය දහනායක මහතා (රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு விஜய தஹநாயக்க- பொது நிருவாக, உள்நாட்ட லுவல்கள் பிரதி அமைச்சர்)

(The Hon. Wijaya Dahanayake - Deputy Minister of Public Administration and Home Affairs)

ගරු කථානායකතුමනි, රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර ලබා දෙනවා.

(අ)       විනාශ වීමට ඉඩ හැර නැත.

(ආ)         (i)      නොදනී.

              (ii)      ඉදිකිරීම් කර ඇත්තේ වර්ල්ඩ් විෂන් ලංකා ආයතනය මඟිනි.

(iii) විනාශ වීමට ඉඩ හැර නැත.

(iv) ඔව්.

(v) කඩිනමින් අලුත්වැඩියාව කරවා ගැනීමට අදාළ ආයතන උනන්දු කරවන අතර ඒ සඳහා ඔවුන් ගන්නා කාලය නිශ්චිතව ප්‍රකාශ කිරීමට නොහැක.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-11-19

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks