பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1833/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளில் கஷ்டப் பிரதேச சேவைக்காலத்தை பூர்த்தி செய்தபின்னர் இடமாற்றம் கிடைக்காததனால் பெரும் விரக்திக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர்கள் பெருமளவில் இருக்கின்றார்கள் என்பதையும்;
(ii) இவ்வாறு விரக்திக்கு உள்ளாகியுள்ளமை இவ்வாசிரியர்களின் கற்பித்தல் செயற்பாட்டின் தரம் குறைவடைவதற்குக் காரணமாயமைந்துள்ளது என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) தற்போது மாத்தறை மாவட்டத்தில் இடமாற்றம் கோரியுள்ள தமிழ் மொழிமூல ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவர்களில் உரிய தகைமைகளை பூர்த்திசெய்துள்ள ஆசரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(iii) ஆமெனில், எத்தேதிகளில் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ගාමිණී විජිත් විජයමුණි ද සොයිසා මහතා (අධ්යාපන නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி த சொய்சா - கல்வி பிரதி அமைச்சர்)
(The Hon. Gamini Wijith Wijayamuni De Zoysa - Deputy Minister of Education)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, අධ්යාපන ඇමතිතුමා වෙනුවෙන් මම එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) දැනට මාතර දිස්ත්රික්කයේ දෙමළ මාධ්ය රජයේ පාසල්වල සේවය කරනු ලබන දුෂ්කර සේවා කාලය සම්පූර්ණ කරන ලද ස්ථාන මාරුවීම් ඉල්ලා ඇති විශාල ගුරු භවතුන් ප්රමාණයක් නොමැත.
(ii) මාතර දිස්ත්රික්කයේ විභාග ප්රතිඵල දෙස අවධානය යොමු කිරීමේදී ඉගැන්වීම් ක්රියාවලියේ පිරිහීමක් දක්නට නොමැත.
(ආ) (i) මේ වන විට ස්ථාන මාරුවීම් ඉල්ලා සිටින දෙමළ මාධ්ය ගුරු භවතුන්ගේ සංඛ්යාව 10ක් පමණ වේ.
(ii) මේ වන විට දකුණු පළාත් සභාව විසින් නවක ගුරු භවතුන් බඳවා ගැනීමට අදාළව ඉල්ලුම්පත් කැඳවා ඇති අතර එකී නවක පත්වීම් ලබා දීමේ දී හෝ වාර්ෂික ගුරු ස්ථාන මාරුවීම්වලදී නිශ්චිත සුදුසුකම් සපුරා ඇති ගුරු භවතුන්ට ස්ථාන මාරු ලබා දීමට ක්රියා කරන බව දන්වමි.
(iii) නවක ගුරු භවතුන් බඳවා ගත් විගස මෙම ස්ථාන මාරුවීම් ලබා දීමට අවශ්ය පියවර ගන්නා බව දන්වමි.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-24
பதில் அளித்தார்
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks