பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1831/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள யோத கால்வாயை புனரமைப்பதற்காக இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டதென்பதையும்;
(ii) இற்றைவரை இப்புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பண விழாவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) யோத கால்வாயின் புனரமைப்புப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) புனரமைப்புப் பணிகள் இற்றைவரை ஆரம்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுமாயின் அத் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-10
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා (වාරිමාර්ග හා ජල සම්පත් කළමනාකරණ අමාත්යතුමා සහ පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා )
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா - நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்)
(The Hon. Nimal Siripala de Silva - Minister of Irrigation and Water Resources Management and Leader of the House of Parliament)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) අනුරාධපුර දිස්ත්රික්කයේ තිබෙන යෝධ ඇළෙහි කිලෝ මීටර් 34ක් පමණ නටබුන් වී ඇති අතර, මෙය මහවැලි ව්යාපාරය ස්ථාපනය කිරීමට පෙර වාරිමාර්ග හා ජල කළමනාකරණ කටයුතු සඳහා භාවිත කරනු ලැබීය. නමුත් දැන් එම ඇළ මාර්ගය අදාළ කටයුතු සඳහා ප්රයෝජනයට ගනු නොලැබේ. එසේ වුවත්, මෙහි පුරාවිද්යාත්මක වටිනාකමක් තිබෙන නිසා එය ප්රතිසංස්කරණය කිරීමේ අදහසින්, කළ යුතු පුනරුත්ථාපන කාර්යයන් හඳුනා ගැනීමේ ආරම්භක රැස්වීමක් පවත්වනු ලැබීය.
(ii) අදාළ පුනරුත්ථාපන කාර්යයන් සහ එමඟින් ඇති වන ගැටලුද හඳුනා ගෙන, ඉදිරි කටයුතු සඳහා වැඩසටහන් සකස් කරමින් පවතී.
(ආ) (i) ඉහත ii හි සඳහන් කර ඇති පරිදි සියලුම කාර්යයන් හඳුනා ගැනීමෙන් පසුව විස්තරාත්මක ඇස්තමේන්තු සකස් කළ යුතුව ඇති අතර, ඉන්පසු අවශ්ය මුදල් වෙන් කර ගැනීම කරනු ඇත. මෙම මූලික විමර්ශන කාර්යයන් සඳහා දැනටමත් ක්ෂේත්රයේ සිටින නිලධාරින් සහභාගි කර ගනු ලබන බැවින් විශේෂ ප්රතිපාදනයක් වෙන් කර නොමැත.
(ii) ඉහත (ආ) i හි සඳහන් කර ඇති පරිදි විස්තරාත්මක ඇස්තමේන්තු සකස් කර මුදල් වෙන් කර ගැනීමෙන් පසුව පමණක් භෞතිකව පුනරුත්ථාපන කාර්යයන් ආරම්භ කරනු ලැබේ.
(iii) ඉහත i හා ii කාරණා ඉටු වීමෙන් පසුව මෙම කටයුතු ආරම්භ කළ හැකිය.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-23
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks