பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1822/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பெருந்தொகையான மக்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முல்கிரிகல வலஸ்முல்ல யஹல்முல்ல குடும்ப சுகாதார சேவை நிலையக் கட்டிடம் தற்பொழுது இடிந்து விழும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) அவ்வாறாயின், இக்கட்டிடத்தை துரிதமாக மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
(ii) இதுவரை இதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;
(iii) அப் பணத் தொகை எவ்வளவு;
(iv) மேற்படி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-07-04
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්ය නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)
(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)
ගරු කථානායකතුමනි, සෞඛ්ය අමාත්යතුමා වෙනුවෙන් මම එම ප්රශ්නයට පිළිතුර ලබා දෙනවා.
(අ) වලස්මුල්ල, යහල්මුල්ල පවුල් සෞඛ්ය සේවා මධ්යස්ථාන ගොඩනැඟිල්ල කඩා ඉවත් කර නව ගොඩනැඟිල්ලක් ඉදි කර සායන කටයුතු පවත්වා ගෙන යනු ලබයි.
(ආ) (i), (ii), (iii) සහ (iv) - ඔව්.
2011 වසරේ සෞඛ්ය සංවර්ධන අරමුදල මඟින් රුපියල් ලක්ෂ 25ක වියදමින් -2011.07.31 දින මුල් ගල තබා- නව ගොඩනැඟිල්ලක් ඉදි කර 2012.04.23 දින විවෘත කරන ලදී.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-02-06
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks