பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1708/ ’11
கௌரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) இன்றுள்ளவாறு இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் பெயர்களையும்;
(ii) மேற்படி அரசியல் கட்சிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்களது பெயர்களையும்;
(iii) பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் கணக்குகள் வருடாந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) பதிவின்பொழுது விதந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாமை காரணமாக பதிவுகள் இரத்து செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களையும்;
(ii) கடந்த மூன்று வருடங்களில் இற்றையத் திகதி வரை தேர்தல் ஆணைக்குழு அல்லது தேர்தல் ஆணையாளரின் அலுவலகம் ஆகியவற்றிடமிருந்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்றுக்கொண்ட பணம் எவ்வளவு என்பதை வருடாந்த அடிப்படையிலும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-08
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)
(The Hon. Dinesh Gunawardena)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, අග්රාමාත්යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) ඇමුණුම් අංක (1) හි සඳහන්ව ඇත.
(ii) ඇමුණුම් අංක (2) හි සඳහන්ව ඇත.
(iii) ඔව්. ඇමුණුම් අංක (3) හි සඳහන්ව ඇත.
(ආ) (i) මෙම ප්රශ්නය එතරම් පැහැදිලි නොමැති නමුත්, පිළිගත් දේශපාලන පක්ෂයක් විසින් ඉදිරිපත් කළ යුතු ලේඛන ඉදිරිපත් නොකිරීම හේතුවෙන් 2012.01.31 දින සිට පිළිගත් දේශපාලන පක්ෂයක් ලෙස පිළිගනු ලැබීමට ඇති හිමිකම අවසන් කරන ලද දේශපාලන පක්ෂ සංඛ්යාව 03කි. එම පක්ෂ 03 නම්,
1. ඊළාම් ජාතික ප්රජාතන්ත්රවාදී විමුක්ති පෙරමුණ.
2. ජාතික සමඟි පෙරමුණ.
3. විමුක්ති කොටි ජනතා පෙරමුණ.
(ii) ඇමුණුම් අංක (4) හි සඳහන්ව ඇත.
ඇමුණුම් සභාගත* කරමි.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-01-23
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks