04

E   |   සි   |  

 திகதி: 2011-12-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

1661/2011: Resettlment - Jaffna District

1661/ ’11

 

கெளரவ  ஈ. சரவணபவன்,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      யாழ்ப்பாண மாவட்டத்தின் நாகர்கோவில் பிரதேசத்தில் அபிவிருத்திக்    கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா;

(ii) ஆமெனில் மேற்படி அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மூலமாக நன்மை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை யாது;

(iii) 2010 ஆம் ஆண்டுக்கான பொருளாதார முன்னேற்ற அறிக்கைக்கிணங்க நாகர்கோவில் வர்த்தக பல்கூட்டுத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 5.8 மில்லியன் ரூபாவுக்கு என்ன நேர்ந்தது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-12-15

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks