04

E   |   සි   |  

 திகதி: 2011-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1658/2011: War - Resettled

1658/ ’11

 

கௌரவ ஈ. சரவணபவன்,— மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்தவர்களில், மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

           (ii)    தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(iii) தொடர்ந்தும் இடம்பெயர் முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(iv) அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உதவிகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-11-24

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks