பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1546/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண நிறைவில் தொழிலாளர்களுக்கான செலவை அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
(ஆ) (i) அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணக் கருத்திட்டத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;
(ii) வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களைக் கொண்டு வந்த நாட்டினால் அல்லது கம்பனியினால் வழங்கப்பட்ட பதவிகளையும்;
(iii) அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணக் கருத்திட்ட தொழிலாளர்கள் சார்பில் செலுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவற்றின் பெறுமதிகளை வெவ்வேறாகவும்
யாதென்பதை அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-03-22
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා
(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன )
(The Hon. Rohitha Abeygunawardana)
ඔබතුමා අද මගෙන්මයි ප්රශ්න අහන්නේ.
ගරු රවි කරුණානායක මහතා
(மாண்புமிகு ரவி கருணாநாயக்க)
(The Hon. Ravi Karunanayake)
නරක නැහැනේ. ඔබතුමා ඇමතිවරයෙක් වෙයි කියලා අපි බලාපොරොත්තු වෙනවා.
ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා
(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன)
(The Hon. Rohitha Abeygunawardena)
බොහොම ස්තුතියි. ගරු නියෝජ්ය කථානායකතුමනි, වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ)
|
විස්තරය |
මුදල (රුපියල්) |
|
හම්බන්තොට වරාය සංවර්ධන ව්යාපෘතියේ චයිනා හාබර් ඉංජිනේරු කෝපරේෂන් ආයතනය යටතේ සේවයේ නියුතු දේශීය සේවකයන් සඳහා ඍජුවම දරන වියදම |
මිලියන 345 |
|
හම්බන්තොට වරාය සංවර්ධන ව්යාපෘතියේ දේශීය උප කොන්ත්රාත්කරුවන් (Local Sub Contractors) සඳහා වූ වියදම |
මිලියන 450 |
|
සමස්ත දේශීය කම්කරුවන් සඳහා වූ වියදම |
මිලියන 795 |
(ආ) (i)
|
|
විස්තරය |
ප්රමාණය |
|
01 |
දේශීය සේවකයන් |
1,800 |
|
02 |
විදේශීය සේවකයන් |
230 |
(ii) තනතුරු නාම
ව්යාපෘති කළමනාකරු
විශේෂඥ ඉංජිනේරු
තාක්ෂණ ශිල්පි
වඩු කාර්මික
පෙදරේරු
තත්ව පාලක ක්රියාකරු
අරක්කැමි/කෝකි
ප්රසම්පාදන කළමනාකරු
මිනින්දෝරු
වෙල්ඩින්කරු
කම්බි නවන්නා
විදුලි කාර්මික
ගණකාධිකාරී
මිල දී ගැනීමේ ඉංජිනේරු
නැව් මෙහෙයවන්නා
(iii)
|
සේවක අර්ථසාධක අරමුදල රුපියල් |
සේවක භාරකාර අරමුදල රුපියල් |
|
36,150,692.58 (තුන්කෝටි හැට එක්ලක්ෂ පනස්දහස් හයසිය අනූ දෙකයි ශත පනස් අටයි) |
7,434,852.61 (හැත්තෑ හතර ලක්ෂ තිස් හතර දහස් අටසිය පනස් දෙකයි ශත හැට එකයි) |
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-01-22
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks