04

E   |   සි   |  

 திகதி: 2012-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1543/2012: அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் : சம்பளம் மற்றும் சலுகைகள்

1543/ ’11

கெளரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      2011 யூன் 1 ஆம் திகதி முதல் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு செலுத்தப்பட்ட மாதாந்த சம்பளம் எவ்வளவு என்பதையும்;

           (ii)    அமைச்சரும் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பணியாட்டொகுதியினரும் மாதாந்தம் அனுபவித்து வரும் பிற சலுகைகளையும்;

(iii) 2011 யூன் 1 முதல் பிரதி அமைச்சர் ஒருவருக்கு செலுத்தப்பட்ட மாதாந்த சம்பளத்தையும்;

(iv) பிரதி அமைச்சர் ஒருவரும் அவரது பணியாட்டொகுதியினரும் மாதாந்தம் அனுபவித்து வரும் பிற சலுகைகளையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) (i) அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற அருகதையுள்ள மாதாந்த சம்பளத்தை வழங்கும் பட்சத்தில் அவர் பெற்றுக் கொள்ளும் மாதாந்த சம்பளம் எவ்வளவு என்பதையும்;

(ii) பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர்கள்/பிரதி அமைச்சர்கள் மேற்படி (அ) இல் குறிப்பிடப்பட்ட நன்மைகளை அனுபவிக்கின்றனரா என்பதையும்;

(iii) அமைச்சர்கள்/பிரதி அமைச்சர்கள் ஆகியோருக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

(iv) அவ்வாறெனில், இதை எவ்வாறு நிவர்த்திக்க முடியுமென்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-03-20

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு  தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardena)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා අගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා  එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)       රුපියල් 65,000.00

              (ii)     දීර්ඝ විස්තරයක් තිබෙනවා. අදාළ විස්තර ඇමුණුම 1 හි දක්වා ඇත.

             (iii)       රුපියල් 63,500.00

             (iv)      අදාළ විස්තර ඇමුණුම 02 හි දක්වා ඇත.

(ආ)         (i)      පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයකුට හිමි වැටුප ගෙවනු නොලැබේ.

(ii) අමාත්‍යවරුන් හා නියෝජ්‍ය අමාත්‍යවරුන් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සේ සලකා දීමනා ගෙවනු ලැබේ. අදාළ විස්තර ඇමුණුම 03 හි දක්වා ඇත.

ඇමුණුම සභාගත* කරමි.

(iii) ඔව්.

(iv) අදාළ නොවේ.

(ඇ)     අදාළ නොවේ.

 

*සභාමේසය මත තබන ලද ඇමුණුම්:

*சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்புகள் :

* Annexes tabled:

ඇමුණුම 1

ඇමුණුම 2

ඇමුණුම 3

 

பதில் தேதி

2013-01-09

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks