பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1523/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— பெற்றோலிய கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விஸ்தரிக்கப்படவுள்ளதா என்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதற் தடவையாக எப்போது செயற்படுத்தப்பட்டது என்பதனையும்;
(ii) அது செயற்படுத்தப்பட்டபோதும், தற்பொழுதும் அச்சுத்திகரிப்பு நிலையத்தின் ஆற்றலை தனித்தனியாகவும்
அவர் கூறுவாரா?
(இ) (i) நாட்டில் வேறு ஏதாவது சுத்திகரிப்பு நிலையங்களும் நிர்மாணிக்கப் படுகின்றனவா என்பதையும்;
(ii) அவ்வாறாயின் அந்த சுத்திகரிப்பு நிலையங்களின் பெயர்களையும்;
(iii) இவைகளில் ஏதேனும் அரசாங்கத்தால் நிதியீட்டப்படுகிறதா என்பதையும் அவர் கூறுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-11-30
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඒ.ඩී. සුසිල් ප්රේමජයන්ත මහතා
(மாண்புமிகு ஏ.டி. சுசில் பிரேமஜயந்த )
(The Hon. A.D. Susil Premajayantha)
ගරු කථානායකතුමනි, ඒ ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) ඔව්. නවීකරණය සඳහා.
(ආ) (i) 1969.10.12
(ii) ආරම්භක අවස්ථාවේදී ධාරිතාව බැරල් 38,000කි. මේ වන විට එම ධාරිතාව බැරල් 50,000 දක්වා වර්ධනය වී ඇත.
(ඇ) (i) නැත.
(ii) පැන නොනඟී.
(iii) පැන නොනඟී.
(ඈ) අදාළ නොවේ.
රජයේ අවධානය යොමුව ඇත්තේ පවතින පිරිපහදුව නවීකරණය සඳහාය.
பதில் தேதி
2012-12-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks