பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1214/ ’11
கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சிறுவர் அபிவிருத்தி மகளிர் மேம்பாட்டு அமைச்சரைக்கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கையில் இருக்கும் விதவைப் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் யுத்தத்தின் காரணமாக விதவைகளாக உள்ள பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) அனைத்து விதவைப் பெண்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(ii) அதற்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-07-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks