01

E   |   සි   |  

 திகதி: 2011-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1212/2011: Central Dispensaries - Ruwanwella Divisional Secratariat

1212/ ’11

 

கெளரவ வை.ஜீ. பத்மசிறி,—  சுகாதார அமைச்சரைக் கேட்தற்கு,—

(அ)    (i)      ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவில் தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க மத்திய மருந்தகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

           (ii)    இவை அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையுதம்;

(iii) புதிதாக மத்திய மருந்தகங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இடங்கள் யாவையென்பதையும்;

(iv) தற்போதுள்ள மற்றும்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மத்திய மருந்தகங்களுக்கு மேலதிகமாக ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவில் காணப்படுகின்ற தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக தாபிக்கப்பட வேண்டிய மத்திய மருந்தகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பரா?

(ஆ) மத்திய மருந்தகமொன்று தாபிக்கப்படும் போது அமைச்சினால் கருத்திற் கொள்ளப்படுகின்ற அளவுகோல்கள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல் ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-07-06

கேட்டவர்

கௌரவ வை. ஜீ. பத்மசிரி, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks