பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1100/ ’11
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரபுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள முனையத்தை (VIP) பயன்படுத்த தகுதி பெறும் ஆட்கள் யாவர் என்பதையும்,
(ii) அதற்கு மேலதிகமாக VIP முனையத்தை பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடிய வேறு ஆட்கள் யாவர் என்பதையும்,
(iii) மேற்படி (i) மற்றும் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தவிர்ந்த VIP முனையத்தை பயன்படுத்தக் கூடிய வேறு ஆட்கள் உள்ளனரா என்பதையும்,
(iv) ஆமெனில், கடந்த ஆண்டினுள் மேற்படி முனையத்தைப் பயன்படுத்திய அத்தகைய ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்,
(v) மேற்படி ஆட்களுக்கு VIP முனையத்தை பயன்படுத்த எந்த அடிப்படையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-05-04
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks