04

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1632/2021: கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள்: விபரம்

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)        கோவிட் - 19 வைரஸ் தொற்று காரணத்தால் 2021.03.19ஆம் திகதியாகும் போது இலங்கை யில்

                     மரணித்தவர்களின் எண்ணிக்கை 546 ஆகும்.

          (ii)       சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

          (iii)      சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

          (iv)      சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

(ஆ)       வேண்டப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களில் மரணித்த நோயாளிகளது தனிப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியுள்ளது. அவை இரகசியத் தகவல் களாகும்.

பதில் தேதி

2021-03-25

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks