பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1359/2020
கௌரவ அநுர திஸாநாயக்க,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கும் வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்திற்கும் ஏற்பட்ட விளம்பரச் செலவுகள் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி விளம்பரங்களைத் தயாரிப்பதற்கும் அவற்றை பிரச்சாரம் செய்வதற்குமான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனங்களையும் அதன் நிமித்தம் அவ்வொவ்வொரு நிறுவனத்திற்கும் செலுத்தப்பட்ட தொகை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks