பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2021-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0783/2021: ஆசிரியர் சேவை : வெற்றிடங்களை நிரப்புதல்

783/2020

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 1989-1990 காலப்பகுதியில் அரசாங்க ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது மேற்படி ஆசிரியர்கள் ஓய்வுபெறும் கட்டத்தை அண்மித்துள்ளனர் என்பதையும்;

(ii) மேற்படி ஆசிரியர்கள் ஓய்வுபெற்றதன் பின்னர் ஆசிரியர் சேவையில் பெருமளவிலான வெற்றிடங்கள் ஏற்படுமென்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) இந்த நிலைமையை சமநிலைப்படுத்துவதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-11-15

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks