பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
639/2020 கௌரவ ரஊப் ஹகீம்,— வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் நிலப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்படுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படைத் தேவைகள் யாவை; (ii) வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இதுவரை பிரகடனப்படுத்தப் பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களின் எண்ணிக்கை எத்தனை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா; (ஆ) மேற்படி ஒவ்வொரு வனப் பிரதேசமும் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட திகதி, அதில் உள்ளடங்கும் நிலப்பரப்பு மற்றும் தொடர்புடைய வரைபடங்கள் அனைத்தும் பற்றிய விபரங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் பிரிவு மட்ட வாரியாக தனித்தனியாக யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-06
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-04-05
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks