01

E   |   සි   |  

 திகதி: 2020-11-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0608/2020: Elder home regulation

608/2020

கௌரவ கயந்த கருணாதிலக,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசாங்க முதியோர் இல்லங்கள் தொடர்பில் ஒழுங்குறுத்தல் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(ii) மேற்படி இல்லங்கள் தொடர்பில் தரநியமங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;

(iii) அவ்வாறு தரநியமங்களுடன் இயைபுறாத முதியோர் இல்லங்களை நவீனமயப்படுத்த முதியோர் இல்லங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இலங்கையில் இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் அரசாங்கம், தனியார் துறை மற்றும் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து நடத்திச் செல்லும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-06

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-30

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks