01

E   |   සි   |  

 திகதி: 2021-01-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0551/2021: கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள்: விபரம்

551/2020

கௌரவ அஸோக அபேசிங்ஹ,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி கிராமிய நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் பயன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

மாவட்ட ரீதியாக தனித்தனியாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) இன்றளவில் தேவைப்படும் கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள் பற்றி கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், மேற்படி நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளடங்கும் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள் தனித்தனியே யாவை என்பதையும்;

(iii) மேற்படி நீர் வழங்கல் திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்வதற்கு முறையியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-05

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-05

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks