பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-11-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0527/2020: அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தேசியப் பாடசாலைகள் : கல்விசாரா பணியாட்டொகுதி வெற்றிடங்கள்

527/2020

கெளரவ ரோஹன பண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு தேசிய பாடசாலையிலும் கல்வி சாரா பணியாட்டொகுதியில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை, உரிய பதவிப் பெயர்களுக்கு ஏற்ப வெவ்வேறாக யாது என்பதையும்;

(ii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-19

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-07

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks