பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
524/2020 கௌரவ ரோஹன பண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை; (ii) மேற்படி பாடசாலைகளில் நிரந்தர அதிபர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை; (iii) இன்றளவில் பதில் கடமையாற்றும் அதிபர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை; எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-03
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-26
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks