பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
499/2020
கெளரவ கிங்ஸ் நெல்சன்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள மகாவலி வலயங்களுக்கு உரித்தான கிராமங்களில் உரிமப் பத்திரம் இல்லாத காணிகளின் அளவு யாதென்பதையும்;
(ii) மேற்படி காணிகளுக்கு உரிமப் பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(iii) உரிமப் பத்திரம் இல்லாத காணிகளுக்கு உரிமப் பத்திரம் வழங்குவதற்கு அதற்காகப் பின்பற்றப்படவுள்ள முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(ஆ) பொலன்னறுவை மாவட்டத்தின் மகாவலி வயங்களுக்கு உரித்தான காணிகளுக்கு உரிமப் பத்திரம் பெற்றுக் கொடுக்காமை காரணமாக எழுந்துள்ள சிக்கலை தீர்த்துவைப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-23
கேட்டவர்
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks