பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
481/2020
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லு, பழைய எழுவாங்குளம் பிரதேசத்தில் நீண்டகாலமாக அகழ்வு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மணல் அகழ்வு வியாபாரம் இடம்பெற்று வருவதை அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி சட்டவிரோத மணல் அகழ்வு வியாபாராத்தைத் தடுப்பதற்கு அமைச்சினால் —
(i) இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்;
(ii) எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்;
யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-21
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-20
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks