04

E   |   සි   |  

 திகதி: 2021-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0458/2021: தலாவை சந்தியிலிருந்து பொல்பிதிகம வரையான பாதை: அபிவிருத்தி

458/2020

கௌரவ இஷாக் ரஹுமான்,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நகருக்கு செல்லக் கூடிய குறுகிய வழி புல்னேவ - பொல்பிதிகம பாதை என்பதையும்;

(ii) அப்பாதையானது தலாவை சந்தியிலிருந்து பொல்பிதிகம சந்தி வரையிலான பகுதி தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) பாதையின் மேற்படி பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கென மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-20

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks